"ரமளானை வரவேற்ப்போம்” - சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி .
ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் சார்பாக உள்ள ETA (Exit-2) கேம்ப்-ல் மாதந்திர பயான் நிகழ்ச்சி 14-06-2015 ஞாயிற்றுக்கிழமை இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல செயலாளர் சகோ. முஹம்மத் யூனுஸ் அவர்கள் "ரமளானை வரவேற்ப்போம்” என்ற தலைப்பில் உரை யாற்றினார்.
No comments:
Post a Comment