அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

உள்ளரங்கு நிகழ்ச்சி - சித்தீன் கிளை - 16.6.15

"இறை இல்லம் பாதுகாப்பு மற்றும் பித்ரா - சித்தீன் கிளை பயான் நிகழ்ச்சி. 

ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் சார்பாகமாதந்திர பயான் நிகழ்ச்சி 16-06-2015 செவ்வாய்க்கிழமை இஷா தொழுகைக்கு பின் நடைபெற்றது. இந்நிகழ்சியில் மண்டல துணை தலைவர் சகோ. முஹம்மத் அமீன் அவர்கள் "இறை இல்லம் பாதுகாப்பு மற்றும் பித்ரா என்ற தலைப்பில் உரையாற்றினார். 



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.