"குழு தாவா” - சித்தீன் கிளை.
ரியாத் மண்டலத்தின் சித்தீன் கிளையின் சார்பாக 24.06.2015 ஞாயிற்றுக்கிழமை சித்தீன் பகுதியில் குழு தாவா செய்யப்பட்டது. இதில் கிளை நிர்வாகிகள்,கிளையின் ஆர்வமுடைய சகோதரர்கள் கலந்து கொண்டனர். இக்குழு தாவாவை தொடர்ந்து அந்த ஏரியாவில் மாதாந்திர பயான் நிகழ்ச்சி நடத்துவது பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது.
No comments:
Post a Comment