குழந்தைகளுக்கான தர்பியா நிகழ்ச்சி - ரியாத் மண்டலம்.
ரியாத் மண்டலத்தின் சார்பாக சுலை பகுதியில் 03-07-2015 வெள்ளிக்கிழமை குழந்தைகளுக்கான தர்பியா நிகழ்ச்சி
நடைபெற்றது. இத்தர்பியாவினை மண்டல துணை செயலாளர் சகோ. அப்துல் காதர் அவர்கள் நடத்தின்னார். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியாக பதிலளித்த குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகளும் மேலும் கலந்து கொண்டட அனைத்து குழந்தைகளுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment