“தர்மம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள்”– கதீம் செனைய்யா கி ளை உள்ளரங்கு நிகழ்ச்சி
கதீம் செனைய்யா கிளை சார்பாக கடந்த 25.09.2014 வியாழனன்று இஷாவிற்கு பிறகு மாதாந்திர பயான் கிளைத் தலைவர் நெளஷாத் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக் “தர்மம் செய்வதினால் ஏற்படும் நன்மைகள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல,மாநிலச் செய்திகளை மண்டல அணிச் செயலாளர் சகோ. அப்துல் மாலிக் எடுத்துக் கூறினார். அதைத் தொடர்ந்து "குர்பானியின் சிறப்பும் அதன் சட்டங்களும்” நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment