அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் நஸீம் கிளை
சார்பாக 30.08.2014 சனிக்கிழமையன்று கிளை தலைவர் சகோ. சிக்கந்தர் தலைமையில் குழுதவா செய்யப்பட்டது இதில் அழைப்புப் பணியின் அவசியத்தை உணர்ந்து முஸ்லீம் மக்களுக்கு மட்டும் அல்லாமல் பிற சமய சகோதரர்களிடமும்
ஏகத்துவப் பணியை கொண்டு செல்ல வேண்டிய ஆலோசனைகளை மண்டல நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு ஏற்பாடு
செய்யப்பட்டது.
No comments:
Post a Comment