நோயாளி & பாதிக்கப்பட்டவரை சந்தித்து ஆறுதல் - நியூசெனைய்யா கிளை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ... நோயாளியை(ச் சந்தித்து) உடல் நலம் விசாரியுங்கள்! ... அறிவிப்பவர்: அபூ மூஸா அல் அஷ்அரி (ரலி) புஹாரி 5649.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 21-09-2014ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 9 மணியளவில் நியூசெனைய்யா கிளை சார்பாக நோயாளி சந்திப்பு நடைபெற்றது. வாகனத்தில் ஏறும் போது தவறி விழுந்து கையில் அடிபட்டு பாதிப்புக்குள்ளான உத்திர பிரதேச சகோதரர் ஆஃபாதுல் இஸ்லாம் என்பவரைநியூசெனைய்யா தலைவர் சகோ. நூர் முஹம்மது தலைமையிலான குழு ஒன்று சென்று பார்த்து ஆறுதல் கூறி வந்தனர்.
No comments:
Post a Comment