“ நோட்டீஸ் விநியோகம்” – நஸீம் கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்
நஸீம் கிளையி்ல் தொடர்ந்து கிளைச் சகோதரர்களால் தஃவா செய்யப்பட்டுவருகிறது. இதன்
தொடர்ச்சியாக கடந்த 03.09.2014 செவ்வாய்க்கிழமை, கிளைத் தலைவர் சகோ. சிக்கந்தர்
தலைமையில் "அற்பமாக கருதப்படு்ம் அழகிய நன்மைகள்" என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா
செய்தனர்.
No comments:
Post a Comment