“நல்ல பண்புகள்” - ஒலையா கிளைக்கூட் டம்.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10.09.2014 புதன்கி ழமையன்று இரவு 9 மணிக்கு ஒலையா கிளையின் மாதாந்திரக் கூட்டம் கிளை தலை வர் சகோ. ஹாஜி அலி தலைமையில் நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர் சகோ. இர்ஷாத் அஹமது, “நல்ல பண்புகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 32வது இரத்ததான முகாம் பற்றிய தகவல் மற்றும் மண்டல மாநிலச் செய்திகளை மண்டலச் செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா எடுத்துரைத்து கூட்டத்தை நிறைவு செய்தார். ஒலையா கிளை சார்பாக "அற்பமாகக் கருதப்படும் அழகிய நன்மைகள்” என்ற தலைப்பில் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது
No comments:
Post a Comment