“குழு தஃவா நோட்டீஸ் விநியோகம்”– ரவ்தா கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரவ்தா கிளை சார்பாக 06.09.2014 சனியன்று கிளைத் தலைவர் சகோ. அன்வர் தலைமையில் “அற்பமகாக் கருதப்படும் அழகிய நன்மைகள்" “வாக்குறுதி மீறுதல்”, “சுதந்திரமும் புதைக்கப்பட்ட உண்மைகளும்” என்ற
3 தலைப்பிலான நோட்டீஸ் விநியோகம் செய்து மண்டல பேச்சாளர் சகோ. ஷேக் தாவூது துணையுடன் அப்பகுதியில் உள்ள
சகோதரர்களுக்கு குழு தஃவா
செய்யப்பட்டது.
No comments:
Post a Comment