“நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் ”– ரியாத் மண்டலம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல நிர்வாகக்குழு கூட்டுக்கூ ட்டம் கடந்த 01.09.2014 திங்களன்று இரவு 9.00 மணிக்கு மண்டல தலைவர் சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்ன அஜென்டாவை மண்டலச் செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா அவர்கள் வாசித்து வழிநடத்தினார். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19.09.2014 அன்று 32வது இரத்ததான (மெகா) முகாம் நடத்துவதென்றும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் மேலும் மார்க்க மற்றும் சமுதாய பணிகளை மேம்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment