“குழு தஃவா, நோட்டீஸ் விநியோகம்”– ரவ்தா கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரவ்தா கிளை சார்பாக 07 .09.2014 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 9 மணியளவில் அப்பகுதியில் ரியாத் மண்டல துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் தலைமையில் குழுதஃவா மற்றும் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. எதிர்வரும் 32வது இரத்ததான முகாம் குறித்து நோட்டீஸ்கள் வழங்கி ரவ்தா பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment