“குழு தஃவா,
புத்தகம், DVD விநியோகம்” - ரவ்தா கிளை
அல்லாஹ்வின் மாபெரும்
கிருபையால் ரவ்தா கிளை சார்பாக 03.09.2014 புதன் கிழமையன்று மாலை 10 மணியளவில் அப்பகுதியில் ரியாத் மண்டலச் செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா
தலைமையில் குழுதஃவா புத்தக விநியோகம் மற்றும் மார்க்க விளக்க குருந்தகடுகள்
விநியோகித்து குழு தஃவா செய்யப்பட்டது.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம்
ரவ்தா கிளை
குழு தஃவா புத்தகம், DVD விநியோகம் - ரவ்தா கிளை - 03.09.2014
ரியாத் டி.என்.டி.ஜே
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment