அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"இப்ராஹிம் நபியின் தியாக வரலாறு” – நியூ செனைய்யா (ஃபார்கோ) கிளை பயான் -

இப்ராஹிம் நபியின் தியாக வரலாறு ”– நியூசெனைய்யா (ஃபார்கோ) கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நியூ செனைய்யா (ஃபார்கோ) கிளையின் மாதாந்திர பயான் கடந்த 17.09.2014 புதன்கிழமையன்று இஷா தொழுகைக்குப் பிறகுநியூ செனைய்யா ஃபார்கோ கேம்பில் நியூ செனையா கிளைத் தலைவர் சகோ. நூர் முஹம்மது துவக்கவுரையுடன்  நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோதரர் அதிரை ஃபாரூக், ,இப்ராஹிம் நபியின் தியாக வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து மண்டல மாநிலச் செய்திகளை மண்டலச் செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா எடுத்துரைத்து அனைவருக்கும்“பயணிக்கும் போது பிரார்த்தனைகள்  என்ற தலைப்பில்  நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.