“அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுதல் ” ரவ்தா கிளைக்கூ ட்டம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 26.09.2014 வெள்ளி யன்று ஜும்ஆவிற்கு பிறகு ரவ்தா கிளையின் மாதாந்திரக் கூட்டம்கிளைத்தலைவர் சகோ. அன்வர், தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. சேக் தாவூது, “அல்லாஹ்வுக்கு கட்டுப்படுதல்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து “அற்பமாகக் கருதப்படும் அழகிய நன்மைகள்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்படு மண்டலச் செய்திகள் எடுத்துரைக்கப்பட்டு கூட்டம் நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment