அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாத் மண்டல மர்கஸ் வாராந்திர சிறப்பு நிகழ்ச்சி - 26.09.2014

ரியாத் மண்டல மர்கஸ் வாராந்திர சிறப்பு நிகழ்ச்சி’

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டல மர்கஸ் வாராந்திர சிறப்பு பயான் நிகழ்ச்சி 26.09.2014 வெள்ளிக்கிழமை இஷாவிற்கு பிறகு நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. சேக் தாவூது, கொள்கையில் சமரசம் கூடாது என்ற தலைப்பில் 20 நிமிடங்கள் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மண்டல பேச்சாளர் சகோ. யூனூஸ்  தர்மத்தின் சிறப்பு”  என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  மண்டல  மாநிலச் செய்திகளை மண்டல துணைச் செயலாளர்  சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் அறிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார். பயானில் கலந்து கொண்டர்வகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.