“அவசியமும் அதன் அவசரமும்”– ஹாரா கேம்ப் உள்ளரங் கு (சித்தீன் கிளை) பயான்
ரியாத் மண்டலம் சித்தீன் கிளைக்கு உட்பட்டு இயங்கும் ஹாரா கேம்ப்பில் 24.09.2014 புதன்கிழமையன்று மார்க்க விளக்க நிகழ்ச்சி கிளைத் தலைவர் சகோ. சையத் அலி தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன், “அவசியமும் அதன் அவசரமும்”என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து “குர்பானியின் சிறப்பும் அதன் சட்டங்களும்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment