“நபி இப்ராஹிம் குடும்பத்தினரின் தியாக வரலாறு” – மலஸ் கிளை (பெண்கள்) நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மலஸ் கிளையின் சார்பாக பெண்களுக்கான மார்க்க விளக்க நிகழ்ச்சி 26.09.2014 வெள்ளியன் று மஃக்ரிபு தொழுகைக்குப் பின் நடைபெற்றது. இதில், மண்டல பேச்சாளர் சகோதரர் அதிரை ஃபாரூக் அவர்கள், “நபி இப்ராஹிம் குடும்பத்தினரின் தியாக வரலாறு” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து கேள்விகள் கேட்கப்பட்டு நபித்தோழியர் வரலாறு என்ற தலைப்பில் சரியாக விடையளித்தவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment