அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"இஸ்லாத்திற்கு எதிரான உலகளாவிய படிப்பினை” - பத்தாஹ் கிளை - 04.09.2014

"இஸ்லாத்திற்கு எதிரான உலகளாவிய படிப்பினைகள் - பத்தாஹ் கிளைக்கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 04.09.2014   வியாழனன்று இரவு 9 மணிக்கு பத்தாஹ் கிளையின் மாதாந்திரக் கூட்டம் கிளைத் தலைவர் சகோ. ஜியாவுதீன் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன் , இஸ்லாத்திற்கு எதிரான உலகளாவிய படிப்பினைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 32வது மெகா இரத்ததான முகாம் பற்றிய தகவல் மற்றும் மண்டல மாநிலச் செய்திகளை மண்டல துணைச் செயலாளர்   சகோ. முஹம்மது ஷாகிர் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டு கூட்டம் இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.

 

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.