அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“பில்லி சூனியம்”– கதீம் செனைய்யா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி - 28.08.2014

பில்லி சூனியம்”–  கதீம் செனைய்யா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

கதீம் செனைய்யா கிளை சார்பாக கடந்த 28.08.2014 வியாழனன்று இஷாவிற்கு பிறகு மாதாந்திர பயான் கிளைத் தலைவர் நெளஷாத் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனூஸ் 
பில்லி சூனியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல, மாநிலச் செய்திகளை மண்டல அணிச் செயலாளர் சகோ. அப்துல் மாலிக் எடுத்துக் கூறினார். அதைத் தொடர்ந்து "எந்த சுதந்திரம் நமக்கு  தேவைமற்றும் மென்மையே நன்மைபோன்ற தலைப்பிலான  நோட்டீஸ்களும் மார்க்க விளக்க டிவிடிக்களும் இலவசமாக  விநியோகிக்கப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.