அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

கிளை நிர்வாகிகளுக்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் 23.09.2014 ரியாத் மண்டலம்

சிறப்பு ஆலோசனைக் கூட்டம்– ரியாத் மண்டலம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 23.09.2014 செவ்வாயன்று மஃக்ரிபுலிருந்து இஷா வரை ரியாத் மண்டல மர்கஸில் கிளை நிர்வாகிகளுக்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் நடந்தது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக் துவக்கவுரையாற்ற மண்டலச் செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா தலைமையில் கூட்டம் நடைபெற்றது. எதிர் வரும் ஈதுல் அல்ஹா (ஹஜ் பெருநாள்) விடுமுறையை பயனுள்ளவிதமாக ஆக்கிக் கொள்ள இன்ஷா அல்லாஹ் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம், தர்பியா மற்றும் சிறப்புப் பயான்கள் மூலம் பயனுள்ள நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய மண்டலம் மற்றும் கிளைகள் சார்பாக ஆலோசிக்கப்பட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.