அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"தாஃயீக்கள் தர்பியா”– ரியாத் மண்டலம் - 12.09.2014



தாஃயீக்கள் தர்பியா ரியாத் மண்டலம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலத்தின் புதிய முயற்சியாக சிறந்த பேச்சாளர்களை உருவாக்கும் வண்ணம் தாஃயீக்கள் தர்பியா ரியாத் மர்கஸில் கடந்த 12.09.2014 வெள்ளியன்று காலை 9மணிக்கு ஏற்கனவே  திட்டமிட்டபடி துவங்கியது. மண்டல பேச்சாளர் சகோதரர் முஹம்மது அமீன் அவர்களின் விளக்கவுரைக்குப்பின் பேச்சாளர்கள் பேசும் போது கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்கள் மற்றும் வழிமுறைகளை எடுத்துரைத்து பயிற்சி வகுப்பை ஆரம்பித்தார்.மேலும் இந்த பயிற்சி வகுப்பு பிரதிவாரம் வெள்ளிக்கிழமை தோறும் மண்டல மர்கஸில் காலை 8 மணிமுதல் 11 மணிவரை இன்ஷா அல்லாஹ் 6 வாரங்களுக்கு தொடர்ந்து நடத்தப்படும் என்று அறிவிப்புச் செய்யப்பட்டது . இதில் மண்டல நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.