அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

“அழைப்புப் பணியின் அவசியம் - ஒலையா கிளை (அந் நியமத் கேம்ப்) உள்ளரங்கு நிகழ்ச்சி - 28.8.2014

அழைப்பு பணியின் அவசியம்” - ஒலையா கிளை (அந் நியமத் புதிய கேம்ப்) உள்ளரங்கு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் ஒலையா கிளையின் புதிய முயற்சியாக மக்களிடம் அதிகமான தஃவா பணிகளை கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் 28.08.2014 வியாழனன்று இஷாவிற்கு பிறகு ஒலையா தலாத்தீன் பகுதியில் புதிய கேம்ப் ஒன்று உருவாக்கப்பட்டது. கிளைத் தலைவர் சகோ. ஹாஜி அலி தலைமையில் மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன், அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகள், அதன்  நிலைபாடு மற்றும் பொறுப்பாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்து மண்டல செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா  எடுத்துரைத்து துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. பல சகோதரர்கள் ஆர்வமுடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடைந்தனர். 




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.