அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்

"ஏகத்துவத்தின் தந்தை இப்ராஹிம் (அலை) - ஒலையா கிளை (அந்நியமத் கேம்ப்) உள்ளரங்கு நிகழ்ச்சி - 18.09.2014

,ஏகத்துவத்தின் தந்தை இப்ராஹிம் (அலை)” - ஒலையா கிளை (அந்நியமத் புதிய கேம்ப்) உள்ளரங்கு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் ஒலையா  கிளை சார்பாக18.09.2014 வியாழக்கிழமை அந்நியமத் கேம்ப்பில் இஷாவிற்கு பிறகு  மார்க்க விளக்க நிகழ்ச்சி கிளைத் தலைவர் சகோ. ஹாஜி அலி தலைமையில்  நடைபெற்றது. துவக்கவுரையாக ஒலையா கிளைச் செயலாளர் சகோ. அய்யூப் பேசினார். அதைத் தொடர்ந்து மண்டல பேச்சாளர் அதிரை ஃபாரூக், “ஏகத்துவத்தின் தந்தை இப்ராஹிம் (அலை)” என்ற தலைப்பில் உரையாற்றினார்இந்நிகழ்ச்சியில் பலர் பங்கேற்று பயனடைந்தனர். 



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.