“புத்தகப் பிரச்சாரம்” – லைலா அஃப்லாஜ் கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலத்திற்குட்பட்ட லைலாஅஃப்லா ஜ் கிளை சார்பாக 11.09.2014 வியாழக்கிழமை கிளைச் செயலாளர் சகோ. நத்தார் தலைமையில் அப்பகுதியில் கடைகளில் பணிபுரியும் சகோதரர்களுக்கு “அல்குர்ஆன் பைபிள் பார்வையில் பெண்ணுரிமை” என்ற புத்தகம் விநியோகம் செய்யப்பட்டு தஃவா செய்யப்பட்டது.
No comments:
Post a Comment