அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள்” - மலஸ் கிளைக்கூட்டம் - 23.09.2014

நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள்”– மலஸ் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் ரியாத் மண்டலம் மலஸ் கிளையின் மாதாந்திர பயான் நிகழ்ச்சி கடந்த 23.09.2014 செவ்வாயன்று மாலை 9 மணிக்கு  நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக் அவர்கள், நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பண்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்துநிர்வாக செய்திகளை மண்டலச் செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா கூறினார். அதற்கு பின்மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் கிளைக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தஃவா மற்றும் சமுதாய பணிகளை பற்றி ஆலோசிக்கப்பட்டு இரவு உணவுடன் கூட்டம் நிறைவுற்றது. 


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.