“திருக்குர்ஆன் ஓர் அற்புதம்”– மலஸ் கிளை (அரேபியன் கல்ஃப் கேம்ப்) உள் ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அரேபியன் கல்ஃப் கே ம்பில், 26.09.2014 அன்று ஜீம்மா தொழுகைக்குப் பின் மலஸ்கிளை சார்பாக கேம்ப் பொறுப்பாளர் சகோ. ஹஸன் காதர் ஏற்பாட்டில் கிளைச் செயலாளர் சகோ. ஜான்பாஷா துவக்கவுரையுடன் பயான் நடைபெற்றது. இதில் மண்டலப் பேச்சாளர் சகோ. அன்சாரி அவர்கள் “திருக்குர்ஆன் ஓர் அற்புதம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து “குர்பானியின் சிறப்பும் அதன் சட்டங்களும்" என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment