மொபைல் நூலகம் - நியூ செனைய்யா (ஃபார்கோ) கிளை - 17.09.2014 ரியாத் டி.என்.டி.ஜே Friday, September 19, 2014 ரியாத் டி.என்.டி.ஜே “மொபைல் நூலகம்” நியூ செனைய்யா (ஃபார்கோ) கிளை கடந்த 17.09.2014 புதன் அன்று நியூசெனைய்யா (ஃபார்கோ) கிளை சார்பாக புக் ஸ்டால் ரியாத் மண்டலம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு நியூசெனைய்யா பகுதி மக்கள் பலர் கொள்கை சார்ந்த புத்தகங்கள் வாங்கிச் சென்று பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ். Twitter Facebook Google Tumblr Pinterest
No comments:
Post a Comment