அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

ரியாதில் அந்நூர் கல்லூரிக்கான செப்டம்பர் 2014 மாத கூட்டம்

அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு கூட்டம்  ரியாத் மண்டலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு பெற்ற கல்வி நிறுவனமான கும்பகோணம் அந்நூர் இஸ்லாமியப் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கான முதன்மை அமைப்பான, அந்நூர் தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு  சவூதி அரேபியாவின் மாதாந்திரக் கூட்டம் கடந்த 12.9.2014 வெள்ளியன்று  மாலை 6.30 மணிக்கு, ரியாத் TNTJ மர்கஸில்,  அதன் பொறுப்பாளர் சகோ. கதிரை ஹாஜாமைதீன் தலைமையில்  நடைபெற்றது. 

கல்லூரி வளர்ச்சிக்கான செயல்திட்டங்களையும், கடந்த மாத செயல்பாடுகளையும் சகோ. கதிரை ஹாஜா மைதீன் விளக்கினார். கணக்கு விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு கூட்டம் தொடர்ச்சியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.