குழு தஃவா நோட்டீஸ் விநியோகம் - நஸீம் கிளை 12.09.2014
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நஸீம் கிளை சார்பாக 12.09.14 வெள்ளிக்கிழமை - சல்மான் பாரீஸ் கேம்ப் பொறுப்பாளர் சகோ. நிஜாம் தலைமையில் நஸீம் பகுதியி ல் குழு தஃவா செய்யப்பட்டு பிறமத சகோதரர் சுந்தரம் என்பவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) என்ற நூல் வழங்கப்பட்டது . "பயணிக்கும் போது பிரார்த்தனைகள்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து அப்பகுதி மக்களுக்கு அழைப்புப் பணி செய்யப்பட்டது.
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நஸீம் கிளை சார்பாக
No comments:
Post a Comment