அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

திருக்குர்ஆனின் சிறப்புகள்” - ஃபெய்ஸலியா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி - 12.09.2014

"திருக்குர்ஆனின் சிறப்புகள் - ஃபெய்சலியா கிளைக்கூட்டம்

ஃபெய்சலியா கிளையின் மாதாந்திர கூட்டம் 12.09.2014 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு கிளைத் தலைவர் சகோ. பவுஞ்சிபட்டு கலீல் தலைமையில் நடைபெற்றது மண்டல பேச்சாளர் சகோ. சோழபுரம் அன்ஸாரி, திருக்குர்ஆனின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல மாநில நிகழ்வுகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. முஹம்மது ஷாகீர் அறிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.