“ஹஜ் ஓர் விளக்கம்” - ஷிஃபா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ஷிஃபா கிளையின் மாதாந்திர கூட்டம் கடந்த 12.09.2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆவிற்கு பிறகு கிளைத் தலைவர் சகோ. ராஜ்முஹம்மது தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக், “ஹஜ் ஓர் விளக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து ஹஜ்ஜுக் கிருகையை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என புரொஜெக்டர் மூலம் விளக்கமளிக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதிலுரைத்தவர்களுக்கு புத்தகங் கள் பரிசாக வழங்கப்பட்டது. மண்டல மாநிலச் செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. இர்ஷாத் அஹமது எடுத்துரைத்தார்.“பயணிக்கும்போ து பிரார்த்தணைகள்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment