அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"தொண்டரணி தர்பியா”– ரியாத் மண்டலம் -

தொண்டரணி தர்பியா ரியாத் மண்டலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல தொண்டர் அணியினருக்கான தர்பியா கூட்டம் கடந்த 12.09.2014 வெள்ளியன்று மாலை 5 மணிக்கு மண்டலத் துணைச் செயலாளர் (தொண்டர் அணிப் பொறுப்பாளர்) சகோ. முஹம்மது ஷாகீர் தலைமையில், மண்டல பேச்சாளர் சகோ. ஷேக் தாவூது துவக்கவுரையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதில் ரியாத் மண்டலம் நடத்தும் 32-வது மெகா இரத்ததான முகாமில் தொண்டர் அணியினரின் பொறுப்புகள் மற்றும் பணிகளைப் பற்றி விவரித்து தர்பியா செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.