“ஆலோசனைக்கூட்டம்” - நஸீம் கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20.09.2014 சனிக்கி ழமையன்று இரவு 10 மணிக்கு நஸீம் கிளையில் ஆலோசனைக்கூட்டம் கிளைத் தலைவர் சகோ. சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது. தஃவாவின் அவசியம் குறித்து கிளைச் செயலாளர் சகோ. அஷ்ரஃப் ஆர்வமூட்டி உரைநிகழ்த்தினார் அதைத் தொடா்ந்து கிளை வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
No comments:
Post a Comment