அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

”தாஃயீக்கள் தொடர் தர்பியா”– ரியாத் மண்டலம் 25.09.2014



தாஃயீக்கள் தொடர் தர்பியா– ரியாத் மண்டலம் 25.09.2014

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மர்கஸில் 25.09.2014 வியாழக்கிழமை மாலை 9 மணிக்கு பேச்சுப் பயிற்சி தர்பியா (3 ஆவது பயிற்சி வகுப்பு) மண்டலம் சர்பாக நடத்தப்பட்டது. மண்டலப் பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன் தர்பியா வகுப்பை நடத்தினார்.  இதில் மண்டல நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பேச்சாற்றளை வளர்த்துக் கொள்ளும் விதமாக ஒவ்வொருவரும் பயிற்சி செய்தார்கள்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.