அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

”ஆலோசனைக்கூட்டம்” - ஷிஃபா கிளை -

ஆலோசனைக்கூட்டம் - ஷிஃபா கிளை 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  10.09.2014 புதன்கிழமையன்று ஷிஃபா கிளை சார்பாக சிறப்பு ஆலோசனைக்கூட்டம் ரியாத் மர்கஸில் நடைபெற்றது. இதில் துல்ஹஜ் மாதத்தை எதிர்நோக்கி இருப்பதால் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஹஜ் கிரிகை பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான ஆலோசனைகள் மண்டலம் சார்பாக வழங்கப்பட்டது. 


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.