“தாஃயீக்கள் தொடர் தர்பியா”– ரியாத் மண்டலம் ழூ 23.09.2014
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மர்கஸில் 23.09.2014 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு பேச்சுப் பயிற்சி தர்பியா (2 ஆவது பயிற்சி வகுப்பு) மண்டலம் சர்பாக நடத்தப்பட்டது. மண்டலப் பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன் இந்த தர்பியா வகுப்பை தொடர்ந்து சிறப்பாக நடத்திவருகிறார். இதில் மண்டல நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது பேச்சாற்றளை ஆதராப்பூர்வமான குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் 10 நிமிடங்கள் பேசிக் காண்பித்து பயிற்சி பெற்று பயனடைந்தனர்.
No comments:
Post a Comment