“அழைப்புப் பணியின் அவசியம்” – மோடாகேம்ப் உள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலத்திற்குட்பட்ட மோடா கேம்ப் உள்ளரங்கு நிகழ்ச்சி 18.09.2014 வியாழனன்று இஷாவிற்கு பிறகு நடைபெற்றது. மண்டல துணைச்செயலாளர் சகோ. இர்ஷாத் அஹமது, “அழைப்புப் பணியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து மண்டல துணைச்செயலாளர் சகோ. முஹம்மது ஷாகிர், மண்டல மாநில செய்திகளை அறிவித்தார்.
No comments:
Post a Comment