அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"இப்றாஹிம் நபியின் தியாக வரலாறு” – ரியாத் மண்டல மர்கஸ் நிகழ்ச்சி - 12.09.2014

இப்றாஹிம் நபியின் தியாக வரலாறு ரியாத் மண்டல மர்கஸ் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டல மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி 12.09.2014 வெள்ளிக்கிழமை இஷாவிற்கு பிறகு மண்டல பொருளாளர் சகோ நூருல் அமீன் முன்னிலையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக், இப்றாஹிம் நபியின் தியாக வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார். இறுதியாக மண்டல  மாநிலச் செய்திகளை மண்டல அணிச் செயலாளர் சகோ. குலசேகரம் சாதிக் அறிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார்.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.