“ஆலோசனைக் கூட்டம்”– ரியாத் மண்டலம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 12.09.2014 அன்று ரியாத் மண்டலத்தில் மீஞ்சூர் அர்ரஹீம் இல்லக் கட்டிடத்திற்கான பங்களிப்பை விரைவு படுத்துவதற்காக குழுப் பொறுப்பாளர் மண்டல துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டு திட்டங்கள் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குழுவின் சார்பாக ஏற்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment