“அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி” - சித்தீன் கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சித்தீன் கிளை சார் பாக 11.09.2014 வியாழக்கிழமையன் று இஸ்லாத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு புதிதாக இஸ்லாம் திரும்பிய (குமார்) அப்துல் கரீம் என்றகடையநல்லூரைச் சார்ந்த சகோதரருக்கு PJ தர்ஜுமா குர்ஆன் மற்றும் புத்தகங்கள் வழங்கி தனிநபர் தஃவா செய்யப்பட்டது.
No comments:
Post a Comment