அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

”குர்பானியின் அவசியம்”– அல்கர்ஜ் செனைய்யா கிளைக்கூட்டம் - 26.09.2014



குர்பானியின் அவசியம்”– அல்கர்ஜ் செனைய்யா கிளைக்கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அல்கர்ஜ் செனைய்யா கிளையின் மாதாந்திரக் கூட்டம் 26.09.2014 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக், “குர்பானியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மண்டல மாநில நிகழ்வுகளை அறிவித்து கூட்டத்தை மதிய உணவுக்குப் பின் நிறைவு செய்யப்பட்டது. 





ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.