ரியாத் மண்டலம் சார்பாக மண்டலத் துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் தலைமையில் கடந்த19.09.2014வெள்ளியன்று பிற மத சகோதரர்களுக்கு வெங்கடேஸ், மணிகண்டன், மணிமாறன், சுந்தர், இன்னும் பலருக்கு தூய இஸ்லாம் குறித்து
எடுத்துரைக்கப்பட்டு மார்க்க விளக்க புத்தகங்கள் வழங்கி” தஃவாசெய்யப்பட்டது பலர் ஆர்வமுடன் புத்கங்கள் படிப்பதாக வாக்குறுதியளித்து வாங்கிச் சென்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment