“நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் ”– ரியாத் மண்டலம்
தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல நிர்வாகக்குழு
கூட்டுக் கூட்டம் கடந்த 15.09.2014 திங்களன்று மாலை 9 மணிக்கு மண்டல செயலாளர் சகோ. சோழபுரம்
ஹாஜா தலைமையில் நடைபெற்றது. மண்டல துணைச் செயலாளர்
சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் துவக்கவுரையாக உளத்தூய்மை என்ற தலைப்பி்ல் சிற்றுரையாற்றினார்கள். அதைத் தொடர்ந்து செயல்பாடுகளை அதிகரிக்கும் விதமாகவும்
மார்க்க மற்றும் சமுதாய பணிகளைப் பற்றியும் ஆலோசிக்கப்பட்டு கூட்டம் இனிதே இரவு 11 மணிக்கு நிறைவுற்றது.
No comments:
Post a Comment