“ஏகத்துவம் இமாம் இப்றாஹிம் நபி” - ரஃபா கிளை ஆன்லைன் நிகழ் ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டலம் தொலை தூர கிளைகளில் ஒன்றான ராஃபா கிளையின் மாதாந்திர பயான் கடந்த 12.09.2014 வெள்ளியன்று இரவு 9 மணிக்கு நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன், ஆன்லைன் தொலைபேசி வாயிலாக"ஏகத்துவம் இமாம் இப்றாஹிம் நபி" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஜமாஅத் பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு கூட்டம் நிறைவுற்றது.
No comments:
Post a Comment