“இஸ்லாமிய மொபைல் நூலகம்” ரியாத்
மண்டலம்
கடந்த 19.09.2014 வெள்ளிக்கிழமையன்று 32வது மெகா இரத்ததான முகாமில்
ரியாத் மண்டலம் சார்பாக குறுதிக் கொடையாளிகள் வாங்கி பயன்பெறும் வண்ணம் இஸ்லாமிய நூலகம்
ஏற்பாடு செய்யப்பட்டு கொள்கை சார்ந்த
நூல்களும், குர்ஆன் தர்ஜூமாக்களும் பலரும் வாங்கிச் சென்றனர். பிற மத சகோதர
சகோதரிகளும் இஸ்லாம் குறித்து விளங்கிக் கொள்ள இலவச நூல்களும் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment