பிஸ்மி்ல்லாஹ்...
“ ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா
மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்! ” - (திருக்குர்ஆன்- 5:32)
இன்ஷா அல்லாஹ்!
இவ்வருடம் ஹஜ் செய்யவரும் வெளிநாட்டு பயணிகளில் தேவைப்படுவோருக்கு உதவுவதற்காக...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம் நடத்தும் 32வது மெகா இரத்ததான முகாம்!
இடம் : கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி - KFMC இரத்த வங்கி, ரியாத்
நாள் : 19-SEP-2014, வெள்ளி - காலை 0 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை …
“மனித நேயத்தை வெறும் வார்த்தைகளால் அல்ல;
நமது இரத்த தானத்தால் வெளிப்படுத்துவோம்!”
மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!
இரத்ததான தொடர்புக்கு:
சோழபுரம் ஹாஜா - 0500498772,
முஹம்மது ஷாகிர் - 0507946557,
மர்கஸ்: 011-4021854
வாகன தொடர்புக்கு:
ஹாஜா அலாவுதீன் – 0559931967
நியூசெனைய்யா: நூர் முஹம்மது - 0551445321,
நஸீம்: சிக்கந்தர் - 0500489585
அன்புடன் அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – ரியாத் மண்டலம்
No comments:
Post a Comment