“வழிபாடு அல்லாஹ்வுக்கு மட்டுமே”– சல்மான் ஃபார்சி கேம் ப் (நஸீம் கிளை)
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நஸீம் கிளையின் சார்பாக சல்மான் ஃபார்சி கேம்ப் உள்ளரங்கு நிகழ்ச்சி கடந்த 25.09.2014 வியாழனன்று இரவு 9.30 மணிக்கு கிளைச் செயலாளர் சகோ. அஷ்ரஃப் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. சேக் தாவூது “வழிபாடு அல்லாஹ்வுக்கு மட்டுமே?” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து "குர்பானியின் சிறப்பும் அதன் சட்டங்களும்” என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
.
No comments:
Post a Comment