“பிறமொழி சகோதரர்களுக்கான குழு தஃவா”–ரியாத் மண்டலம்
ரியாத் மண்டலம் சார்பாக மண்டலச் செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா தலைமையில் கடந்த19.09.2014வெள்ளியன்று பிறமொழிச் சகோதரர்களுக்கான மார்க்க விளக்க புத்தகங்கள் வழங்கி” தஃவாசெய்யப்பட்டது. தெலுங்கு மொழிபெயர்ப்பிலான குர்ஆன் வழங்கப்பட்டு, உருது மொழிப் புத்தகங்களும் விநியோகிக்கப்பட்டது.
No comments:
Post a Comment