அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

”ஆலோசனைக் கூட்டம்” - லைலா அஃப்லாஜ் கிளை 26.09.2014

ஆலோசனைக்கூட்டம் -லைலா அஃப்லாஜ் கிளை 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் லைலா அஃப்லாஜ் கிளையில் 26.09.2014 வெள்ளிக்கிழமை அன்று மண்டல நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் தஃவா மற்றும் சமுதாய பணிகளை அதிகப்படுத்தும் விதமாக மேலான ஆலோசனைகள் வழங்கப்பட்டது எதிர்வரும் காலங்களில் இன்ஷா அல்லாஹ் கிளை சார்பாக இரத்தான முகாம்கள் நடத்துவதற்கும் ஆலோசிக்கப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.